தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.36,048-க்கு விற்பனை..

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்து ரூ.36,048-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.16 குறைந்து ரூ.4,506-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.