தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,712-க்கு விற்பனை..

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.35,712-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.4 குறைந்து ரூ.4,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.