தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024-க்கு விற்பனை…

தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.5003 -க்கு விற்பனையாகிறது.

பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.40,024க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72க்கு விற்பனையாகிறது.