தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ.39,288-க்கு விற்பனை ..

ஆபரணத் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 குறைந்து ரூ.39,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.53 குறைந்து ரூ.4,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.80 குறைந்து ரூ.74.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதும்,

பின்னர் சிறிது விலை குறைவதுமாக இருப்பதால் நகை வாங்குவோரை யோசிக்க செய்துள்ளது.