தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைவு..


தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 குறைந்து, ரூ.2,820 ஆகவும், சவரனுக்கு ரூ.40 குறைந்து, ரூ.22,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை!

24 கேரட் மதிப்புடைய தங்கத்தின் விலை, சவரனுக்கு, ரூ.44 குறைந்துள்ளது. சென்னையில், 24 கேரட் மதிப்புடைய ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை, ரூ.5.50 காசுகள் குறைந்து, ரூ. 3,076.30 காசுகளுக்கும், சவரனுக்கு ரூ. 24,610.40 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.