தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு: சவரன் ரூ.38,760-க்கு விற்பனை..

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,845-க்கும், சவரன் ரூ.38,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 65.20-க்கு விற்பனை ஆகிறது.