முக்கிய செய்திகள்

தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களுருவில் கைது..

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட ஸ்வப்னா பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் ஸ்வப்னா. தங்கக் கடத்தலில் சிக்கிய ஸ்வப்னா உள்பட 4 பேர் மீது என்.ஐ.ஏ. வழக்குப்பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்த ஸ்வப்னாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.