GPS கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற உத்தரவு :தமிழக அரசு ரத்து..

GPS கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டும் என்ற போக்குவரத்துறை உத்தரவை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 2 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கருவிகளை வாங்குமாறு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், அனைத்து மண்டல, வட்டார அதிகாரிகளுக்கு போக்குவரத்துத்துறை ஆணையர் அவசர சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

.