குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் : பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை..

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு பதிவு இன்று காலை தொடங்கியது.வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்திலிருந்து பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
12 மணி நிலவரப்படி பாஜக 135 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 29 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 12 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.