18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி : பெண்கள் கபடி அணி வெற்றி..


இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்தாவில் நேற்று தொடங்கிய 18 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பெண்கள் கபடி தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜப்பான் அணியை 43-12 புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.