ஜன., 29 முதல் புது வியூகத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” தேர்தல் பரப்புரை: கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி..

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” தேர்தல் பரப்புரை கோபாலபுரத்தில் மு.க.ஸ்டாலின் பேட்டி..

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் வரும் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஜனவரி 29-முதல் புதிய வியூகத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பரப்புரை செய்வுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் கடனை அதிகரித்தது தவிர மக்களுக்கு தேவையானவற்றை செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

திருவண்ணாமலையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.