தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,160-க்கு விற்பனை..

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,645-க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.