முக்கிய செய்திகள்

ஜெயலலிதா-ன் ‘தி அயன் லேடி’ வாழ்க்கை வரலாறு பட போஸ்டர் வெளியீடு…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

The Iron Lady என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய பிரியதர்ஷினி இயக்குகிறார்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், வியாழக்கிழமை மாலை வெளியிட்டார்.