ஜுலை 30-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் திமுக மாவட்ட செயலாளர்கள்,மற்றும் நாடாளுமன்ற,சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
வரும் ஜுலை 30-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.