முக்கிய செய்திகள்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி — ஐம்பெரும் விழா அழைப்பிதழ்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் 14ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சியுடன் ஐம்பெரும் விழா எதிர்வரும் செப்டம்பர் 13, 2018 (வியாழக்கிழமை) முதல் 21, 2018 (சனிக்கிழமை) வரை கைத்தான் கே-டிக் தமிழ் பள்ளிவாசலில் நடைபெறும்.
தமிழகத்திலிருந்து வருகை தரும் குவைத் அரசின் சிறப்பு விருந்தினர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.யு. முஹம்மது அபூபக்கர் உஸ்மானி அவர்கள் (தலைமை இமாம், மஸ்ஜிதே மஹ்மூத், பாலவாக்கம், சென்னை) சிறப்புரையாற்றுவார்.
நேரலையில் காண www.k-tic.comwww.facebook.com/q8ticwww.youtube.com/user/Ktic12,  www.twitter.com/q8_ticwww.ustream.tv/channel/ktic-live போன்ற இணையங்களை பயன்படுத்த வேண்டும்.
மேலதிக விபரங்கள் இணைப்பில் https://www.facebook.com/q8tic/posts/2203901729683650:0 என்ற இணைப்பில் உள்ளன.
குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும், உறவுகளுடன் அலைகடலென திரண்டு வருக என்றும், வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க என்றும் அழைப்பு விடுக்கின்றது கே-டிக் சங்கம்.
இரவு உணவு, பெண்களுக்கு தனியிட வசதி, வாகனங்கள் நிறுத்த விசாலமான திடல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அழைப்பில் இன்புறும்….
☪ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)*
📱 +965 *9787 2482*
K-Tic Fuction Invitation