முக்கிய செய்திகள்

வடதமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..


வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தள்ளது.

மேலும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.