கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி..


சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மு.க.தமிழரசு, செல்வி, அருள்நிதி உள்ளிட்டோரும் கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.