முக்கிய செய்திகள்

காரைக்கால் அவ்வையார் கல்லுாரி பேராசிரியர் சித்ரா அவர்களுக்கு ‘கல்வி பாரதி’ விருது..


காரைக்கால் அவ்வையார் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி துணை பேராசிரியர் சித்ரா அவர்களுக்கு கல்வி பாரதி விருது வழங்கி கௌவுரப்படுகிறது. லயன்ஸ் கிளப் சார்பில் இவ்விருது வழங்கப்பட்து.

காரைக்கால் தெற்கு தொகுதி சட்ட ப் பேரவை உறுப்பினர் அசனா விருது பெற்ற பேராசிரியர் சித்தா அவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.