முக்கிய செய்திகள்

காரைக்குடி அருகே கின்னஸ் சாதனை முயற்சி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி அருகே கோட்டையூரில் தகவல் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் பாண்டித்துரை,கார்த்திகேயன் என்ற தொழில்நுற்ப வல்லுனர்கள்.ஒரே நாடு என்ற நோக்கில்

22 நாட்களில் 23 மாநிலங்களில் உள்ள 501 திருக்கோயில்களை காரில்13,000 கி.மீ  வலம் வந்து கின்னஸ் சாதனை புரிய திட்டமிட்டுள்ளனர்.

இந்த சாதனை இன்று காலை காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்லைவர் திரு ஜெ.ஜெயகாந்தன் ஐஏஎஸ்., அவர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திரு ரோகித் நாதன் ராஜகோபால் ஐபிஎஸ்., உள்பட பலர் கலந்து கொண்டனர்.