முக்கிய செய்திகள்

கருணாநிதி நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் அஞ்சலி..

மெரினாவில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் சோனியாகாந்தி மலர் அஞ்சலி செலுத்தினார்.

கலைஞர் கருணாநிதி சிலையை அண்ணா அறிவாலயத்தில் சோனியாகாந்தி திறந்து வைத்தார். பின்பு மெரினாவில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் சோனியா காந்தி மலர் அஞ்சலி செலுத்தினார்.
அதற்கு முன் அண்ணா நினைவிடத்திலும் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார்.