முக்கிய செய்திகள்

கலைஞரின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது: காவேரி மருத்துவ மனை அறிக்கை

 கலைஞரின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை சனிக் கிழமை இரவு 8  மணி அளவில்  (28.7.18) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது. ஐ.சி.யூ பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அறிக்கையை அடுத்து, மருத்துவமனை முன் திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.

Kauvery Hospital press release