கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்னர்.

மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.