முக்கிய செய்திகள்

குட்கா வழக்கில் டிஎஸ்பி மன்னர் மன்னனுக்கு சிபிஐ சம்மன்..

குட்கா முறைகேடு வழக்கை விசாரித்து வரும் சிபிஐ கடந்த சில நாட்களாக அதிரடி சோதனை செய்து பலரை கைது செய்ததுள்ளது.

இந்நிலையில் செங்குன்ற காவல் சரக டிஎஸ்பி ஆக இருந்த மன்னர் மன்னர் மற்றும் செங்குன்ற காவல் நிலைய காவல் ஆய்வாளராக இருந்த சம்பத்குமார் இருவருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

குட்கா வழக்கில் சிபிஐ முதன் முறையாக காவல்துறை துறை தரப்பில் விசாரணையைத் தொடங்கியுள்ளது.