முக்கிய செய்திகள்

இலங்கை நாடாளுமன்றம் நாளை கூடுகிறது: சபாநாயகர் கரு.ஜெயசூர்யா..

இலங்கை நாடாளுமன்றம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது என சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததையடுத்து நாளை நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.