மக்களவைத் தேர்தல் : தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல்..

மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18 ந் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23 ந்தேதி  நடைபெறவுள்ளது.

மனுத்தாக்கல்   மார்ச் 19,

மனுத் தாக்கல் கடைசி நாள்    மார்ச் 26,

மனுக்கள் பரிசீலனை   மார்ச் 27

வாபஸ் பெற கடைசி நாள்    மார்ச் 29

வாக்குபதிவு    ஏப்ரல் 18