தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையர்

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது

ஏப்ரல் 11ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது

இரண்டாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது

மூன்றாவது கட்ட தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும்

நான்காவது கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது

5ஆம் கட்ட தேர்தல் மே 6ஆம் தேதி நடைபெறுகிறது

6ஆவது கட்ட தேர்தல் மே12ஆம் தேதி நடைபெறுகிறது

7ஆவது கட்ட தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறுகிறது

வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறுகிறது

முதல் கட்ட தேர்தல் 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் நடத்தப்படும்

இரண்டாவது கட்ட தேர்தல் 13 மாநிலங்களில் 97தொகுதிகளில் நடைபெறும்

மூன்றாவது கட்ட தேர்தல் 14 மாநிலங்களில் 115 தொகுதிகளில் நடைபெறும்

4ஆவது கட்ட தேர்தல் 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் நடைபெறும்

5ஆவது கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் நடைபெறும்

6ஆவது கட்ட தேர்தல் 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடத்தப்படும்

7ஆவது கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படும்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18 ம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படும்