மக்களவைத் தேர்தல் : மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி..

வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக- சிவசோன கட்சிகளிடையே கூட்டணி உறுவாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக 25 மக்களவைத் தொகுதிகளிலும், சிவசேனா 23 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடாகியுள்ளது.

பாஜக-சிவசேனா கூட்டணி குறித்து பாஜக தலைவர் அமித்ஷா செய்தியா ளர்களிடம் தெரிவித்தார். உடன் சிவசேனா தலைவர் மற்றும் முதல்வர் பாட்னாவிஸ் உடனிருந்தனர்.