மு.க.ஸ்டாலினுக்கு “ஹலோ தமிழா விருது!”…

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, தினத்தந்தி குழுமத்தின் ‘ஹலோ எஃப்.எம் பண்பலை’ சார்பில் ‘அதிகம் பேசப்பட்ட பிரபலம்’ என்றவகையில் ‘ஹலோ தமிழா விருது’ வழங்கப்பட்டது.

ஹலோ எஃப்.எம் நிறுவன ஆக்கத் தலைமையாளர் திரு. எஸ்.கே.ரமேஷ் அவர்கள், அண்ணா அறிவாலயத்தில் வழங்கினார்.