கோவை அருகே பயிற்சியின் போது மிக்-21 விமான பெட்ரோல் டேங்க் விழுந்து விபத்து…

கோவை அடுத்த இருகூர் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக போர் விமானத்தின் பெட்ரோல் டேங்க் விழுந்தது விபத்தானது.

விமானம் பத்திரமாக சூலுார் விமான தளத்தில் தரையிறங்கிறது