முக்கிய செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிக்கு சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ரூ.447 கோடி மதீப்பீட்டில் புதிய மருத்துவ கல்லூரிக்கு காணொலி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.