பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் ..


பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார்.

இந்தியா-ஜப்பான் இடையேயான உச்சிமாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.