மோடி பற்றிய திரைப்படம் வெளியிடுவதற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை பற்றிய திரைப்படம் வெளியிடுவதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

படத்தை அனுமதிப்பது பற்றி தேர்தல் ஆணையமே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘

பி.எம். நரேந்திர மோடி ‘ திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.