நாகாலாந்து சட்டமன்ற தேர்தல்: என்.பி.எஃப் கட்சி முன்னிலை..


நாகாலாந்தில் என்.பி.எஃப் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. நாகாலாந்தில் தேர்தல் நடந்த 59 தொகுதிகளுக்கு 17 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாகாலாந்தில் என்.பி.எஃப் 33 இடங்களிலும், பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.