முக்கிய செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது..


போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. நீதிபதி பத்மநாபன் தலைமையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.