முக்கிய செய்திகள்

வேட்புமனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களை மிரட்டியதற்கான ஆடியோ உள்ளது: விஷால் புகார்..


வேட்புமனுவில் முன்மொழிந்து கையெழுத்திட்டவர்களை மிரட்டி, எனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்துள்ளனர் என்று தேர்தல் அலுவலரிடம் விஷால் புகார் மனு அளித்துள்ளார்.

முறையாக விசாரணை நடத்த வேண்டும், அது வரை என் மனு மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று விஷால் கூறியுள்ளார். முன்மொழிந்து வேலுவை மிரட்டியதற்கான ஆடியோ உள்ளது என்று விஷால் கூறியுள்ளார்.

மேலும் ஆடியோ ஆதாரத்தை வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.