முக்கிய செய்திகள்

ஒகி புயல் பாதிப்பு பேரிடராக அறிவிக்க மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்..


புயலால் பாதிக்கப்பட்ட குமரியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிப்பது பற்றி மத்திய, மாநில அரசுகள் டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.