ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு: சவரன் ரூ.39,776-க்கு விற்பனை…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.39,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,924-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.2.10 உயர்ந்து ரூ.76.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.