முக்கிய செய்திகள்

பேரறிவாளனுக்கு நெஞ்சுவலி : ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி..

சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக தொற்று தொடர்பாகவும் பேரறிவாளனுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. லேசான நெஞ்சுவலி இருப்பதாக பேரறிவாளன் கூறியதை அடுத்து இதய சிகிச்சை பிரிவிலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.