பெர்த் டெஸ்ட் : 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் கோலி..

பெர்த் நகரில் நடைபெறும் ஆஸிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சதம் விளாசினார்.

இது சர்வதேச டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 25-வது சதமாகும். குறைந்த போட்டிகளில் 25 சத்தம் விளாசியோர் பட்டியலில் கோலி, சச்சினை முந்தினார்.