முக்கிய செய்திகள்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நாட்டுaக்கு பேரழிவை ஏற்படுத்தும் என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவுத்துள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்த அவர், தாம் ஒருபோதும் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவதில்லை என்றும் கூறினார். ஆனால், பெண் பத்திரிகையாளர் கொலை, பணமதிப்பு நீக்கம் ஆகியவை குறித்து ஆளும் கட்சிக்கு எதிராக பிரகாஷ்கரா கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.