முக்கிய செய்திகள்

ப்ரியா வாரியார் கண்ணடித்ததில் தவறு இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி

மலையாள சினிமாவில் நடிகை ப்ரியா வாரியார் கண்ணடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி மிகவும் பிரபலமடைந்தது.

இந்த காட்சியால்மத உணர்வு புண்பட்டதாக ஹைதராபாத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனு விசாரித்த உச்சநீதிமன்றம் ப்ரியா வாரியார் கண்ணடித்ததில் தவறு இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.