புதுச்சேரியிலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து..

புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக புதுச்சேரி கல்வியமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலும் 10-ஆம் வகுப் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.