முக்கிய செய்திகள்

ஆர்.கே நகரில் 450 பேருக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் சிக்கின..


ஆர்.கே நகரில் ரூ.20 நோட்டு விவகாரத்தில் 450 பேருக்கு பணம் கொடுத்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் 2வது தெருவில் ரூ.20 டோக்கன் கொடுக்கவில்லை எனக் கூறி தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஆர்.கே நகரில் ஓட்டுக்கு பணம் கேட்டவர்களை டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது.