முக்கிய செய்திகள்

தமிழகம், புதுவையில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

மலை பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.