முக்கிய செய்திகள்

ஆர்.கே நகர் இடைத்தேர்தல் : விஷால் வேட்பு மனுவை ஏற்பதில் சிக்கல்..


ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்று வருகிறது.பரிசீலனையின் போது நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுில் வங்கி கணக்கு சரிவர சமர்பிக்காததால் அதிமுக மற்றும் சுயேட்சைகள் வேட்புமனு நிராகிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் விஷாலின் வேட்பு மனுவை ஏற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் விஷாலின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.