ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி

ரிஷிவந்தியம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் குடும்ப உறுப்பினர்கள் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.