மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிராக தடை விதிக்க மறுப்பு..


மணல் கவாரிகளை 6 மாத காலத்திற்குள் மூடுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த தடைக்கு எதிராக தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணையில் தடைக்கு எதிராக இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறத்ததடன் வழக்கின் விசாரணையை டிசம்பர்.8-ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.