செப்.,9 திமுக பொதுக்குழு கூட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

வரும் செப்டம் மாதம் 9-ஆம் தேதி அன்று திமுக பொதுக்குழு கூட்டம் காலை 10.30 மணியளவில் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பொதுக்குழுவில் திமுக பொது செயலாளர்,பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.