முக்கிய செய்திகள்

கொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்…: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு

கொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்….

40 பைசா வட்டியில்…

4கோடி கடன் கிடைக்கும்…

சொத்துப் பத்திரத்தின் ஜெராக்ஸ் மட்டும் கொடுத்தால் போதும்…

வாங்கிய கடனை 15 வருடங்களில் திருப்பி செலுத்தினால் போதும்…

முன் பணம் மூன்று லட்சம் ரூபாய் மட்டும்…

குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் செலுத்தவேண்டும்..

செலுத்திய 3மாதத்தில் கடன் தொகை வீடு தேடி வரும்…

உள்ளூர் புரோக்கர் மூலம் ஆள் பிடிக்கும் கேரளா கும்பல்…

பாசி

ஈமு

பைன் பியூட்சரை

அடுத்து ..

40 பைசா வட்டி..4 கோடி கடன்…

பரப்பவும்..

ஜாக்கிரதை சொந்தங்களே..

இல்லைணா..

3லட்சம்….

#கோவிந்தோகோவிந்தா😜

– வலைத்தளப் பகிர்வுகளில் இருந்து…

Social Media Alert