முக்கிய செய்திகள்

விரைவில் உள்ளாட்சி தேர்தல் : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..


தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீ்ர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிவருகிறார் அப்போது அவர் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.